மதுபோதையில் ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாதவன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துக்கிருஷ்ணனின் மண்டையை மாதவன் கல்லால் அடித்துள்ளார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் நின்றிருந்த நிலையில், அங்கே வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்