இன்ஸ்டா பழக்கம் குலநாசம்.. லிவிங் டூகெதர் வாழ்க்கை டூ SP ஆபிஸ்.. திகைத்து நிற்கும் சென்னை பெண்

x

இன்ஸ்டா பழக்கம் குலநாசம்.. லிவிங் டூகெதர் வாழ்க்கை டூ SP ஆபிஸ்.. திகைத்து நிற்கும் சென்னை பெண்

  • இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் திருமணம் செய்யாமல் 6 மாதம் குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட இளம் பெண், திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
  • பெருங்களத்துரைச் சேர்ந்த அந்த பெண்ணுடன், திண்டுக்கல் நத்தம் புதூர் பகுதியை சேர்ந்த மருதப்புலி மகன் ராஜ்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.
  • இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், வீடு எடுத்து தனியாக தங்கியுள்ளனர். திருமணம் செய்வதாக கூறிய ராஜ்குமார் 6 மாதத்திற்கு பின், ஏமாற்றி விட்டு சொந்த ஊர் சென்றுள்ளார்.
  • இதுகுறித்து புகார் அளித்தபோது, குற்றம் நடந்த சென்னையில் புகார் அளிக்குமாறு நழுவுவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்