Dindigul Youth Death | வைகையில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் அடித்து செல்லப்பட்ட நிலையில், எல்லை பிரச்சினையால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... மேலும், புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மறியலில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்