Dindigul | Theft | நகை, பணத்துடன் வீட்டு முன் நின்ற பைக் - பதட்டமே இல்லாமல் அபேஸ் செய்த மர்ம நபர்
பழனி அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியாகி உள்ளது.
ராமநாத நகர் பகுதியில் வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டர் சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதனை நோட்ட மிட்ட மர்ம நபர், நைசாக திருடி சென்றார். மேலும் பைக்கின் சீட்டிற்கு அடியில் ஒரு சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்கமும் இருந்த நிலையில், பைக் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
