Dindigul Snake | எவ்ளோ நீளம்.. அதுபாட்டுக்கு போய்ட்டே இருக்கே - ஒரு கிராமத்தையே கதறவிட்ட மலைப்பாம்பு
Dindigul Snake | எவ்ளோ நீளம்.. அதுபாட்டுக்கு போய்ட்டே இருக்கே - ஒரு கிராமத்தையே கதறவிட்ட மலைப்பாம்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில், விவசாயிகளை அச்சுறுத்தி வந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். பின்னர், மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பு பிடிபட்டதால், அப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.