Dindigul || முனீஸ்வரன் கோவில் ஆடித் திருவிழா -10,000 பேருக்கு கறி விருந்து

Dindigul || முனீஸ்வரன் கோவில் ஆடித் திருவிழா -10,000 பேருக்கு கறி விருந்து

Dindigul || முனீஸ்வரன் கோவில் ஆடித் திருவிழா -10,000 பேருக்கு கறி விருந்து திண்டுக்கல் மாவட்டம், செடிபட்டியில் உள்ள முனீஸ்வரன் கோவில் ஆடி மாதத் திருவிழாவை முன்னிட்டு, விவசாயம் செழிக்கவும் வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக 1,800 கிலோ அரிசி,100 ஆடுகள் மற்றும் 500 கோழிகள் பலியிடப்பட்டுச் சிறப்புப் படையல் இடப்பட்டது. தொடர்ந்து, சமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான கறி விருந்து காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவையொட்டி அப்பகுதியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com