சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு

திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது.

திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது. எனினும், 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான காய்கறிகளை, தேவைக்கு அதிகமாகவே வாங்கிச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com