Dindigul Kantara | திண்டுக்கல் தியேட்டருக்கே வந்து ஆடிய `காந்தாரா’ - பய பக்தியோடு பார்த்த ரசிகர்கள்

x

Dindigul Kantara | திண்டுக்கல் தியேட்டருக்கே வந்து ஆடிய `காந்தாரா’ - பய பக்தியோடு பார்த்த ரசிகர்கள்

திரையரங்கத்திற்குள் காந்தாரா வேடம் அணிந்து வந்து நடனமாடிய நபர்

திண்டுக்கல் மாவட்டம் அந்தியூரில் வராக ரூபம் பாட்டிற்கு திரையரங்கத்திற்குள் நடனமாடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் இந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் அந்தியூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் காந்தாரா வேடம் அணிந்து நபர் ஒருவர் நடனமாடினார். ஆரம்பத்தில் காந்தாரா வேடம் அணிந்து வந்த நபரை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியான நிலையில், பின்னர் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்