Dindigul | Hailstorm | "ஆத்தாடி.." - பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டிய ஆலங்கட்டி மழை

Dindigul | Hailstorm | "ஆத்தாடி.." - பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டிய ஆலங்கட்டி மழை

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் கோடைமழை வெளுத்து வாங்கியது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com