திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்கால்களில் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து சேதம்

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்கால்களில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் இடிந்துள்ளதால் உடைப்பு ஏற்படும் ஆபத்து ஏறபட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்கால்களில் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து சேதம்
Published on

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்கால்களில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் இடிந்துள்ளதால் உடைப்பு ஏற்படும் ஆபத்து ஏறபட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை அணையின் கீழ்ப்பக்க அணையில் இருந்து நிலக்கோட்டை அணைப்பட்டி பேரணை வரை திறந்த வெளி வாய்க்கால் அமைக்கப்பட்டு பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் வாய்க்காலின் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் பாசனத்திற்கு கொண்டு செல்லும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் வாய்க்கால் உடைப்புகளை உடனே சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com