திண்டிவனத்தில் பள்ளி மாணவனை சாக்கு மூட்டையில் அடைத்து வைத்து ரீல்ஸ் எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்