திண்டுக்கல் : 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி

திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல் : 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி
Published on
திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஜலட்சுமி உள்ளிட்ட பலர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். டிசம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில், மாணவர்களை ஈர்க்கும் விதமாக வினாடி வினா, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com