Dindigul | Baby | தூங்கிக் கொண்டிருந்த போது 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்
திண்டுக்கல் அருகே வீட்டு மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாத ஆண் குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொக்குவீரன்பட்டியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மணிகண்டன் ரேவதி தம்பதியினர் வேடசந்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.இவர்கள் 3 மாத ஆண் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.இதையடுத்து குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது..
Next Story
