Dindigul | Army Man | லடாக்கில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் | கிராமத்தினர் இறுதி மரியாதை

x

சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட ராணுவ வீரரின் உடல்

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர்

தாம்சன் உடலுக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் அஞ்சலி

லடாக்கில் ராணுவ வாகனம் மீது பாறை உருண்டு விழுந்து நிகழ்ந்த விபத்து

லடாக்கில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் தாம்சன் உடல் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்