Dindigul | பெயரை திருத்த ரூ.2500 லஞ்சமா! - அப்படியே தூக்கிய அலுவலர்கள்

பெயரை திருத்த ரூ.2500 லஞ்சமா! - அப்படியே தூக்கிய அலுவலர்கள்

பெயரை திருத்த ரூ.2500 லஞ்சமா! - அப்படியே தூக்கிய அலுவலர்கள் #dindigul #bribery #Bribe #arrest #police #thanthitv இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.2,500 லஞ்சம் – சுகாதார ஆய்வாளர் கைது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய லஞ்சம் பெற்றதாக சுகாதார ஆய்வாளர் தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

X