`வாரிசு' பட தயாரிப்பாளர் தில் ராஜுக்கு அதிர்ச்சி

x

`வாரிசு' பட தயாரிப்பாளர் தில் ராஜுக்கு அதிர்ச்சி

  • பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வெளியிட்டார் அதேபோல் வெங்கடேஷ் நடிப்பில் சங்கராந்திக்கு ஒஷ்தாம் என்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டார்
  • இதில் கேம் சேஞ்சர் சரியாக போகாத நிலையில் சங்கராந்திக்கு ஒஷ்தாம் திரைப்படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது இந்நிலையில் தயாரிப்பாளர்
  • தில் ராஜு வீட்டில் தற்போது வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்