2025ல் தமிழகத்தில் சைபர் மோசடிகள் அதிக அளவில் உயர்ந்து, பொதுமக்கள் ரூ.2,176 கோடி இழந்துள்ளனர். பயம், பேராசை, தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கிய கும்பலின் புதிய யுக்திகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.