erode | thimbam | traffic `ஒரு இன்ச் கூட நகரல' கொண்டை ஊசி தான் காரணமா ?

`ஒரு இன்ச் கூட நகரல' கொண்டை ஊசி தான் காரணமா ?

`ஒரு இன்ச் கூட நகரல' கொண்டை ஊசி தான் காரணமா ?

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தமிழகம்-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய சாலையான திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள நிலையில், வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்ல முயன்றதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் சென்ற அரசு பேருந்தில் சிக்கிய பயணி ஒருவர், தனது குழந்தையை பேருந்தின் மேற்புற கைப்பிடியில் துணியால் தொட்டில் கட்டி தூங்க வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com