Thiruchendur நீங்க அத கவனிச்சீங்களா? - திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த காட்சி

நீங்க அத கவனிச்சீங்களா? - திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த காட்சி

Thiruchendur நீங்க அத கவனிச்சீங்களா? - திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த காட்சி #thiruchendur #temple #thanthitv விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே வந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

X