"போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கினேனா?" - இயக்குநர் கல்யாண் விளக்கம்

மது போதையில் தான் கார் ஓட்டியதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல என திரைப்பட இயக்குநர் கல்யாண் மறுத்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com