கவினை மிரட்டினாரா இன்ஸ்பெக்டர்..? தந்தை சொன்ன பகீர் தகவல் - நெல்லை போலீஸ் பரபரப்பு விளக்கம்
கவினுக்கு காவல் ஆய்வாளர் மிரட்டல் - உண்மைக்கு புறம்பானது/நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம்/ஐ.டி ஊழியர் கவினை காவல் ஆய்வாளர் மிரட்டியதாக வெளியாகும் செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு /காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் குறித்து கவின் தந்தை சொல்லும் தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது /கொலைச் சம்பவத்திற்கு முன் காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், கவினை மிரட்டியதாக அவரது தந்தை குற்றம் சாட்டியிருந்தார்/ஆணவ கொலையில் பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மீது புகார் /கை, கால்களை உடைத்து விடுவேன் என காசிபாண்டியன், கவினை மிரட்டிய ஒரே வாரத்தில் கொலை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு
Next Story
