Sivakarthikeyan Speech| அரசியல் பேசினாரா SK? தொற்றிய பரபரப்பு - உண்மையில் உள்ளே நடந்தது என்ன?

அரசியல் பேசினாரா SK? தொற்றிய பரபரப்பு - உண்மையில் உள்ளே நடந்தது என்ன?

#sivakarthikeyan #sivakarthikeyanspeech #sivakarthikeyanmeeting

சென்னையில் நடைபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், கூட்டம் குறித்தும் சிவகார்த்திகேயனின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com