சுபான்ஷு சுக்லா பயணத்தால் இந்தியாவுக்கும் உலகுக்கும் இவ்வளவு நன்மைகளா?
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து மயில்சாமி அண்ணாதுரை கருத்து
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் இந்தியாவின் எதிர்வரும் விண்வெளி பயணங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். கோவையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், சுபான்ஷு சுக்லா விண்வெளியில் பெற்ற பயிற்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். சுபான்ஷு சுக்லாவின் ஆய்வுப்பணிகள், எதிர்காலத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன் அளிக்கும் எனத் தெரிவித்தார்.
Next Story
