பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்றுப் பிழை செய்தாரா ஜெ.,? கடம்பூர் ராஜு விளக்கம்

x

1998-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது சர்ச்சையான நிலையில், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்