சளிக்கு விக்ஸ் உடன் கற்பூரத்தை சேர்த்து குழைத்து தேய்த்ததால் 8 மாத குழந்தை மரணம்?

x

விக்ஸ், கற்பூரம் குழைத்து தேய்த்ததால் 8 மாத குழந்தை பலி?

சென்னையில் சளித் தொல்லைக்கு விக்ஸுடன், கற்பூரம் குழப்பி, மூக்கில் தேய்க்கப்பட்ட குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்