மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் எந்த மர்மமும் இல்லை, அனைத்தும் கட்டுக்கதை தான் என திவாகரன் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு 2 முறை சென்றிருப்பதாக கூறினார்.