தியாகி தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டுத் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், பல இடங்களில் இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மீறி அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்