சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி,சென்னை - கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
