"தீரன் சின்னமலை நினைவைப் போற்றி கொள்கை வெல்வோம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிவு

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக, யாருக்கும் அஞ்சாமல் படை நடத்திய வீரன் தீரன் சின்னமலை நினைவை போற்றி கொள்கை வெல்வோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"தீரன் சின்னமலை நினைவைப் போற்றி கொள்கை வெல்வோம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிவு
Published on

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக, யாருக்கும் அஞ்சாமல் படை நடத்திய வீரன் தீரன் சின்னமலை நினைவை போற்றி கொள்கை வெல்வோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தூக்குக் கயிற்றை முத்தமிடும் போதும் இலட்சியம் மாறாமல் நின்றவரின் பெயரைச் சொல்லி வீரம் பெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com