Dharsha Gupta App| சர்ச்சையில் சிக்கிய தர்ஷா குப்தாவின் திடீர் ரியாக்ஷன்
Dharsha Gupta App| சர்ச்சையில் சிக்கிய தர்ஷா குப்தாவின் திடீர் ரியாக்ஷன்
சர்ச்சைக்கு தர்ஷா குப்தா பதில் சமூக வலைதள சர்ச்சைக்கு நடிகை தர்ஷா குப்தா விளக்கம் அளித்துள்ளார். தனது பெயரில் அறிமுகமான செயலி குறித்து, அதில் வேறு என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். ரசிகர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசவும், வாழ்த்து பெறவும் மட்டுமே செயலியில் இணைய சம்மதித்ததாக தெரிவித்துள்ளார். பணம், புகழ் எதுவாக இருந்தாலும், தனது எல்லைகளை ஒருபோதும் கடக்க மாட்டேன் என தர்ஷா குப்தா குறிப்பிட்டுள்ளார்
