Dharmapuri | wedding ceremony | மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய காணியம்மன் திருக்கல்யாணம்!
Dharmapuri | wedding ceremony | மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய காணியம்மன் திருக்கல்யாணம்!
தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த காணியம்மன் திருக்கல்யாண உற்சவத்தில், ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் சீர்வரிசையுடன் வந்து, பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு தாலி கட்டினர். #Kaniyamman #TempleFestival #Thirukalyanam #HinduMuslimUnity #ReligiousHarmony #TamilNadu #Dharmapuri #Papireddipatti #IslamicFamily #TamilNews #TempleFestival #ThanthiTV