"இவன பாத்தா திருடன் மாறியா இருக்கு..?" - டிப்டாப்பாக வந்து மொத்தமாக சுருட்டிய வைரல் வீடியோ

x

தருமபுரி அருகே டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் லாவகமாக திருடும் டிப்டாப் கொள்ளையனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி-சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் நுழைந்த டிப்டாப் கொள்ளையன், கல்லாவில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் பணம், சென்ட் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சி மூலம் டிப்டாப் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்