தர்மபுரியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏமனூர் வனப் பகுதியில், கடந்த மார்ச் 1-ம் தேதி, ஆண் யானை வேட்டையாடப்பட்டு, தந்தங்கள் வெட்டி எடுத்து, யானையை எரித்த வழக்கில், ஏமனூர் அடுத்த கொங்கரப்பட்டியை சேர்ந்த தினேஷ், செந்தில் ஆகிய இருவரை வனத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்