Dharmapuri | ``ஏய் மூஞ்ச காட்டுமா''.. கையும் களவுமாக சிக்கிய பெண்ணை பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 2 வயது குழந்தையிடம் நகைகளை திருட முயன்ற நந்தினி என்ற பெண்ணை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ராமியம்பட்டியில், நிகழ்ந்த இச்சம்பவத்தில் கைதான நந்தினி மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
Next Story
