Dharmapuri | Flood | ஒரே இரவில் மாறிய நிலவரம்.. கயிறு கட்டி செல்லும் மாணவர்கள் - அதிர்ச்சி காட்சி
- மீனாறு ஆற்றில் வெள்ளம் - கயிறு கட்டி கடக்கும் மாணவர்கள்
- தர்மபுரி மாவட்டம் போதக்காட்டில் உள்ள மீனாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஆற்றை கடந்து வருகின்றனர்...
Next Story
