தர்மபுரி : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை மாவேரிப்பட்டியில் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
Published on
தர்மபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை மாவேரிப்பட்டியில் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணியில் பேரூராட்சி ஈடுபட்டு வரும் நிலையில், குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com