Dharapuram Issue| தாராபுரம் கொலையில் திடீர் திருப்பம்.. தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம்

தாராபுரம் கொலையில் திடீர் திருப்பம்.. தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம்

தாராபுரம் கொலையில் திடீர் திருப்பம்.. தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம்.. சிக்கிய இரு முகங்கள் #dharapurammurder #dharapuramlatestnews திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தப்பேட்டை பகுதியில் வசித்த 60 வயதான சோலை என்ற ராஜு, கடந்த 12-ஆம் தேதி பொதுக்கழிப்பிடம் அருகே காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். அவரது மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட ராஜுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, பூவரசன், நாகராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com