தனுஷை மகன் என உரிமை கோரும் தம்பதி : 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி புதிய மனு

தனுஷை மகன் என உரிமை கோரும் தம்பதி : 21 சாட்சிகளை விசாரிக்கக் கோரி புதிய மனு

நடிகர் தனுஷை மகன் என உரிமை கோரும் முதிய தம்பதி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
Published on

நடிகர் தனுஷை மகன் என உரிமை கோரும் முதிய தம்பதி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் தங்களது மகன் என்பதை நிரூபிக்க 21 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி தெரிந்து கொள்ள வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கதிரேசன்- மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com