டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அதிரடி உத்தரவு

x

அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு/திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த விவகாரம்/காவல்துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு/தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு/“அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு பிரிவுகளைத் தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது“ /டிஜிபி உத்தரவைத் தொடர்ந்து மண்டல ஐஜி-க்கள் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்