DGP Shankar Jiwal | தமிழக DGP-க்கு ஐகோர்ட் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

x

தமிழக DGP-க்கு ஐகோர்ட் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

பொது இடங்களில் மது அருந்துவது குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்