எரிந்த சடலத்துடன் வந்த சுடலைமாடசாமி கண்டதும் அதிர்ந்த பக்தர்கள்

x

நெல்லை மாவட்டம் உப்பூர் அருகே சுடலைமாடசுவாமி கோவிலில் நடைபெற்ற சாம கொடை விழாவில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள உப்பூர் ஊர்க்காடு சுடலைமாடசுவாமி கோவிலில் சாம கொடை விழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நள்ளிரவில் நடைபெற்றது. அப்போது வேட்டைக்கு சென்று திரும்பிய சாமியின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை மற்றும் கை கால்கள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்