Kanchipuram | சுவாமி சிலை முன்பே வெடித்த வடகலை தென்கலை மோதல் - பார்த்து மனம் நொந்த பக்தர்கள்

சுவாமி சிலை முன்பே வெடித்த வடகலை தென்கலை மோதல் - பார்த்து மனம் நொந்த பக்தர்கள்

#kanchipuram #vadakalai #thenkalai #clash

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற தேசிகர் உற்சவத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட‌தால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்ட‌து...

X

Thanthi TV
www.thanthitv.com