Thirunallar | 3 மணி நேரம் காத்திருந்து சனீஸ்வரர் தரிசனம் பக்தர்கள் வெள்ளத்தில் திருநள்ளாறு

3 மணி நேரம் காத்திருந்து சனீஸ்வரர் தரிசனம் பக்தர்கள் வெள்ளத்தில் திருநள்ளாறு

3 மணி நேரம் காத்திருந்து சனீஸ்வரர் தரிசனம் பக்தர்கள் வெள்ளத்தில் திருநள்ளாறு #Thirunallar #Saneeswara #thanthitv கோடை விடுமுறை கடைசி சனிக்கிழமை எதிரொலி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நளன் குளத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு வெள்ளி கவசத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பாலித்து வருகிறார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆலய பிரம்ம திருத்தத்தில் தீர்த்த வாரி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர ஆலயத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், திருநள்ளாறு பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com