இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த மீனாட்சி அம்மனை காண மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழாவில், நேற்று ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் நந்திகேஸ்வரர் மற்றும் யாளி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு மீனாட்சி அம்மனை வழிபட்டனர். இசை வாத்தியங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
Next Story
