தி.மலை திணற திரண்ட பக்தர்கள் - பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி இன்று இரவு 8.53 மணிக்கு தொடங்கி நாளை இரவு 10,48 மணி வரை உள்ள நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ள நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பாதுகாப்பிற்காக 5197 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.4533 சிறப்பு பேருந்துகள் 9342 முறை இயக்கப்பட உள்ளது.
Next Story
