மலைநம்பி கோயிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள்...

திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் தை மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மலைநம்பி கோயிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள்...
Published on
நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் தை மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஒரு வாரமாக மாலையணிந்து விரதமிருந்த பக்தர்கள், பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். பின்னர், கோவில் அருகே உள்ள நம்பியாற்றில் புனித நீராடிய பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினர்
X

Thanthi TV
www.thanthitv.com