லட்சுமி நரசிம்மர் ஆலய கும்பாபிஷே விழாவில் குவிந்த திரளான பக்தர்கள்

x

லட்சுமி நரசிம்மர் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஆரணி அருகே ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரியப்பாடி ஆரணி வேலூர் சாலையில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. பூஜைகளும் ஹோமங்களும் நடைபெற்று, கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முடிவில், நிர்வாகம்


Next Story

மேலும் செய்திகள்