கும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம், நடைபெற்றது. தஞ்சாவூர் சாலையில் பச்சைக்காளி - பவளக்காளி நடனமாடி, பிறந்த வீட்டுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தாய் வீட்டு சீதனத்தை ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழங்கினர்.