ஆடி மாதம் முதல் வெள்ளி..பக்தர்கள் சிறப்பு வழிபாடு

x

ஆடி வெள்ளி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அறந்தாங்கியில் பழமை வாய்ந்த வீரமாகாளி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர்.

ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால்

ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன், வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை எனவே வீரமாகாளி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்