மேல்மலையனூருக்கு படையெடுத்த பக்தர்கள்... ஸ்தம்பித்த ட்ராபிக்... திணறிய பரனூர் டோல்கேட்

x

மேல்மலையனூருக்கு படையெடுக்கும் பக்தர்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்/இன்று ஆனி மாத அமாவாசை.../மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்/பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்/நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்/சுங்கச்சாவடியை கடந்து செல்ல 20 நிமிடம் மேல் காத்திருக்கும் சூழல்


Next Story

மேலும் செய்திகள்